நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

img

மோட்டார் வாகனத் தொழிலை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்காதே! நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மோட்டார் வாகனத் தொழிலைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும்  சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழில் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில், நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.